*நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல்.
*ஆங்கிலம், இந்தியில் ஒரு வினாத்தாளும், 8 பிராந்திய மொழிகளில் இன்னொரு வினாத்தாளும் தயாரிக்கப்பட்டது- சிபிஎஸ்இ பதில் மனு.
*பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுதியவர்களின் விகிதம் மிக குறைவு - சிபிஎஸ்இ பதில் மனு.
*கேள்வித்தாள்கள் வெளியானது என மனுதாரர்கள் கூறி உள்ளனர், ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் 90.75% மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர் - சிபிஎஸ்சி.
*நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதால் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத நிலையில் உள்ளோம் - சிபிஎஸ்இ.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...