Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம்

தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருவதால் அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ. 700 சிறப்பு ஊதியம் வழங்கப்படுவதோடு, அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.




7 Comments:

  1. Pls pls konjam viraivaaga seiyaum ....

    ReplyDelete
  2. பகுதி நேர ஆசிரியர்களுக்கு 700 ரூபாய் உயர்த்துவது.இது ஊதிய உயர்வே கிடையாது‍.

    ReplyDelete
  3. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பெரும் ஏமாற்றம்!

    ReplyDelete
  4. you can keep that 700 with yourself. we are not beggars

    ReplyDelete
  5. தர ஊதியம் 2800 உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு உள்ளபோது அதே தர ஊதியம் உள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கு நேரடி நியமனம் கூடாது என்பதுதான் நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு. எனவே பகுதி நேர ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்தால் நீதி மன்ற அவமதிப்பு ஏற்படும். கடைசியில் தகுதித்தேர்வை எதிர்கொள்வதே நல்லது.

    ReplyDelete
  6. இதுவரை தேர்வு இல்லாமல் யாரையும் பணி நியமனம் செய்யவில்லையா? இல்லை நீதிமன்றத்தை தான் அவமதித்ததே இல்லையா? ஆறு ஆண்டுகளாக குடும்பத்திற்கு உணவுகூட வழங்க முடியாமல் படும் பாடு பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மட்டும் தான் தெரியும் மற்றவர்களுக்கு என்ன தெரியும் பணி நிரந்தரம் செய்யாவிடில் குடும்பத்தோடு சாகும் வரை உண்ணா விரதம் நடக்கும் நாட்டையே திரும்பி பார்க்க செய்வோம்

    ReplyDelete
    Replies
    1. ALL TAMIL NADU STATE EXPECTED TRB SPECIAL TEACHR EXAM

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive