தமிழகத்தில் பிறை தெரிந்ததால் நாளை ( ஜூன் 26 ) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார்.
அயூப் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வேலூர், மதுரை , திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் முதல் பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...