மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கல்லூரி ஆசிரியர் பணியிடத்தை,
ஆசிரியர் தேர்வு வாரியம் [TRB] மூலம் போட்டி தேர்வு நடத்தி பணி
நியமனம் செய்ய உள்ளதாக,110விதியின் கீழ் அறிவித்திருந்தார்’.
அதற்கான அரசு ஆணை வெளிவராத காரணத்தால் பழைய
வெய்டேஜ் முறையே இன்று வரை பின்பற்றப்படுகிறது.
தற்போது உள்ள தேர்வு
முறை
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி
பேராசிரியர் பணியிடம் தற்போது, ஆசிரியர் தேர்வு வாரியமான (TRB) மூலமாக கீழ்காணும்(Weightage
and Interview) முறை பின்பற்றி, பணியாளர்கள்தேர்வு செய்யப்படுகிறார்கள்.
Mode of Selection
1
|
For Teaching
experience in
Universities / Government / aided colleges / Self-financing colleges in the
approved post including the Teaching experience (in the relevant subject) of
the candidates in Medical/Engineering/Law Colleges.
(2 marks for
each year subject to a maximum of 15 marks)
|
Maximum Marks
|
|
15 marks
|
|||
2
|
Qualification
|
9 Marks
|
|
(a) For Ph.D in concerned subject
|
9
|
||
(b) For M.Phil with SLET/NET
|
6
|
||
(c) For PG&SLET/NET
|
5
|
||
3
|
Interview
|
10 Marks
|
|
|
34 Marks
|
Ø இந்த தேர்வு முறை சீனியாரிட்டி முறையை
ஒத்திருக்கிறது. தனியார் கல்லூரிகளில் நீண்ட காலம் பணிபுரிந்த மூத்தோர் மட்டுமே
பணியில் சேர முடியும்.
Ø உதவி பேராசிரியர் தகுதி தேர்வான NET/SET மற்றும்
ஆராய்ச்சி படிப்பான PhD முடித்து பணியில் சேரும் கனவில் இருக்கும், திறமையும்,
துடிப்பும் மிக்க இளைகர்களின் கனவு கரைந்தே போகிறது.
Ø அம்மா அவர்களின் நல்ஆட்சியில் இருந்த போட்டி
தேர்வு முறையை ரத்து செய்து, தற்போது உள்ள தேர்வு முறை கடந்த ஆட்சியில்
கொண்டுவரப்பட்டு இன்று வரை பின்பற்றப்படுகிறது.
Ø தற்போது, ஒவ்வொரு பாடத்திலும் பல ஆயிரம் பேர்
NET/SET மற்றும் PhD தேர்ச்சி பெற்று தகுதி பெற்றுள்ளனர். உதவி பேராசிரியர் தகுதி
பெற்ற அவர்கள் அனைவரும் வெறுமனே விண்ணப்பம் செய்ய மட்டுமே முடியும். அவர்களால் அடுத்த
நிலைக்கு செல்ல இந்த வெய்டேஜ் முறை பெரும் முட்டுக்கட்டை ஆகவும், தடுப்பு
சுவராகவும் அமைகிறது. இதனால் தகுதி வாய்ந்த அவர்களின் கனவுகள் தகர்க்கப்பட்டு
தவிடுபொடி ஆக்கப்படுகிறது.
Ø
இந்த தேர்வு முறையால் எங்களால் எங்கள் வாழ்நாளில் பணி
பெற வாய்ப்பே இல்லை.
எங்கள் கோரிக்கை
Ø NET/SET/SLET/PhD தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கிடையே, அம்மாவின்
நல்லாட்சியில் இருந்த பழைய போட்டி தேர்வு முறையில் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களின் கல்வி தகுதிக்கேற்ப
வெயட்டேஜ் மதிப்பெண் சேர்த்து பணி நியமனம் செய்ய வேண்டும்.
[இந்த முறையே TRB யால் நடத்த பெரும் அனைத்து போட்டி தேர்வுக்கும்
பின்பற்றப்படுகிறது]
Ø அதற்கான அரசு ஆணை பிறப்பித்து அனைவரும் தேர்வில்
பங்கு பெற சம வாய்ப்பு வழங்க வேண்டும்.
கல்வி துறையில் போட்டி தேர்வு நடத்தபெறும் மற்ற
பணியிடங்கள்
1.
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் போட்டி தேர்வு.
2.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உடற்கல்வி இயக்கநர் போட்டி தேர்வு
3.
பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் போட்டி தேர்வு.
4.
சட்ட கல்லூரி உதவி பேராசிரியர் போட்டி தேர்வு
5.
DIET கல்லூரி விரிவுரையாளர்போட்டி தேர்வு.
6.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு.
7.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு
8.
இடைநிலை ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு
9.
சிறப்பு ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு
10.
ஆய்வக உதவியாளர் போட்டி தேர்வு
11.
இளநிலை உதவியாளர் போட்டி தேர்வு
என மேலும் பல்வேறு பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலமே தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுகிறார்கள்.
Ø மேற்கண்ட அனைத்து தேர்வுகளிலும் தகுதியான அனைவருக்கும்
சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
Ø கல்வி துறையில் போட்டி தேர்வு நடத்தப்படாமல், வெய்ட்டேஜ்
ஒன்றை மட்டும் வைத்து பணி நியமனம் செய்யப்படும் ஒரே பணியிடம் அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணி மட்டுமே.
Ø உயர் கல்வி துறையில் மிக முக்கிய அங்கம்
வகிக்கும் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளுக்கான உதவிபேராசிரியர் பணியிடத்திற்கு போட்டி தேர்வு இல்லாததால் பல ஆயிரம் தகுதி
வாய்ந்த நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு
நிராகரிக்கப்படுகிறது.
Ø தங்கள் தலைமையிலான தமிழக உயர் கல்வி துறை உயர்
கல்வியில் உலக தரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க இயலாத
செய்தியாகும்.
Ø
தரமான மாணவர்கள் உருவாக தரமான ஆசிரியர்கள் தேவை. தரம் என்பது போட்டி தேர்வு
மூலமே கண்டறியப்படும் என்பதை பல எடுத்துகாட்டுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Ø போட்டி தேர்வு மூலம் உதவி பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களின் தனித்திறமைகளைக் கொண்டு மாணவர்களுக்கு சிறப்பாக வழிகாட்ட
முடியும், கல்வியின் தரம் மேன்மேலும் உயரும்.
கேரளா, கர்நாடகா,
ஆந்திர பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான
உதவி பேராசிரியர் பணியிடங்கள், போட்டி தேர்வு மூலமாகவே நடத்தப்படுகிறது.தகுதி பெற்ற
அனைவருக்கும் தேர்ச்சி சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
TRB’s 2017 Annual Planner.
ஆசிரியர்
தேர்வு வாரியம் [TRB] Annual Planner ஐ வெளியிட்டுள்ளது. அதில் வரும் ஜூலை
நான்காம் வாரத்தில் [4nd week of JULY 2017], அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளுக்கான 1883 உதவிபேராசிரியர் பதவிக்கான அறிவிக்கை வெளியாகும் என்றும் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெயிட்டேஜ் முறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே,
தகுதி வாய்ந்த அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க எதுவாக போட்டி தேர்வு நடத்தி
பணியாளர்களைத்தேர்தேடுக்க வேண்டும். நீங்கள் உடனடியாக ஆணை வழங்கினால் மட்டுமே
எங்களுக்கு கல்லூரி உதவி பேராசிரியர் பணி போட்டியில் கலந்து கொள்ள முடியும். இல்லையேல் எங்கள்
வாழ்க்கையில் பணியில் சேர வாய்ப்பே இல்லாமல் போகும்.
தங்களது
நல்ஆணைக்காக பல ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு
தாருங்கள்.
File a case against old method friends
ReplyDeleteHi, I am also support to this. How do we organize.
ReplyDeletetkvinayak@yahoo.co.in
இப்பொழுது தான் நாம் விழித்துக் கொள்ள சாியான தருணம்.
ReplyDeleteI m vivek. 9952164453. We HV a watsapp group for similar attitude ppl. Plz join us to work together
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதனியார் கல்லூரியில் தகுதியில்லாமல் வேலை பார்த்துவிட்டு இங்கு வர நினைக்கவில்லை அங்கு வேலை பார்ப்பவர்களுள் பலரும் நீங்கள் பெற்றுள்ள NET SET JRF PDF PH.D யும் முடித்துவிட்டு அரசு வேலைக்காக தன்மானத்தையும் இழந்து வேலை பார்க்கின்ற சூழல் உள்ளது. தகுதியில்ல மற்றவர் இங்கு விண்ணப்பிக்கவே அனுமதியில்லை நீங்க தகுதிதேர்வில் வெற்றிபெற்றாலும் தனியார் கல்லூரி நேர்காணலில் வெற்றிபெறாதவர் நீங்கள். அனுபவமற்றவர். ஏற்கனவே நாங்கள் பல தகுதித்தேர்வில் வெற்றிபெற்றுள்ளோமே ஏன்திரும்ப தேர்வு எமக்கு...
தங்களை தொடர்பு கொள்ள நினைக்கிறேன் 8248809660
Deleteநிச்சயமாக உன்மை..கல்லூரி பேராசிரியர்கள் நியமனம் என்பது UGC வகுத்துள்ள தகுதியின் அடிப்படையில் நியமிக்கபடுவது..உயர்கல்வியை பொருத்தவரை மத்திய அரசின் கீழ் செயல்படும் UGC வகுத்துள்ள விதி முறையே பொருந்தும்..
DeleteAs per UGC norms only qualified persons can be appointed at college. Even if you a person has completed Phd, NET/SET/SLET is compulsory as per latest notification. So the appointment of college should be made only by conducting exams not by seniority. So I 100% support to conduct exams for appointment. Filing case against the old method is very good initiative. Only if you file a case many talented persons will be provided an opportunity to prove themselves.
ReplyDeleteஇதை மாற்ற நல்ல தருணம் இது. எல்லோருக்கும் வாய்ப்பு வழங்க TRB தேவை.
ReplyDeleteTo join Arts and Science - TRB WhatsApp group, kindly send your WhatsApp number to 9884917775
ReplyDeleteIn present mode of recruitment, interview (i.e) money determines selection for the post. It is better to make selection by TRB Exam and weightage without interview.
ReplyDeleteI support 100% to trb exam
ReplyDeleteI support 100% to trb exam
ReplyDeleteExam first I support1000% trb exam
ReplyDeleteSRIMAAN AND KAVIYA ONLINE COMBINED COACHING CENTRE: BRANCH TRICHY.
ReplyDeletePGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:
* PG TRB :TAMIL(QUESTION PAPER)
* PG TRB :ENGLISH(Question bank)
* PG TRB :MATHEMATICS(Question bank)
* PG TRB :PHYSICS
* PG TRB :HISTORY(QUESTION BANK)
* PG TRB :ECONOMICS(QUESTION BANK)
* PG TRB :COMMERCE(Tamil & English medium)
* PG TRB :CHEMISTRY(QUESTION BANK)
* PG TRB :ZOOLOGY(QUESTION BANK)
(English Medium)
* PG TRB :BOTANY(QUESTION BANK)
(Tamil Medium)
10% டிஸ்கவுட்டில்
மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.
Contact: 8072230063
ONE OF THE TN GOVT ORDER REGARDING TO THE PROFESSORS OF ARTS AND SCIENCE COLLEGES IS, THEY HAVE TO PREPARE THE STUDENTS TO COMPETITIVE EXAMINATIONS LIKE,TNPSC,UPSC ETC., SO IF THEY ARE SELECTED THROUGH EXAM, THEY COULD ONLY CAPABLE FOR SUCH JOBS.I SUPPORT COMPETITIVE EXAM METHOD SELECTION FOR PROFESSORS.
ReplyDeleteThe experience is important, The TRB way is 100% correct. If you go to any best company or in IT sector nobody's recruit without experience people. TRB stick on your rules
ReplyDeleteDon't support for any book warm people "The knowledge come through only experience....
ReplyDeletePlease publish KONAR notes/book for every subject. We will study and throw out in exam paper and be an very bad teacher... good job guys
ReplyDeleteWhat is the meaning for conducting exam when there is net exam at National level.
ReplyDeleteFolks we need exam from office peon selection to president selection. Is it possible?.... I discussed with my friend about this exam matter he said he want to promote his exam preparation notes. so dont support this kind of persons follow the existing system whoever having qualification with experience they should be selected.Already we are cleared SLET/NET then what is the need for another exam only notes promoters and inexperienced candidates are started this thread so
ReplyDeletedon't support, don't support,don't support,..........
நான் m.a.bed.m.phil.net.slet முடித்துள்ளேன் gust lectures பணிக்கு தகுதியா எங்ஙனம் விண்ணப்பிப்பது answer please
ReplyDeleteபாலிடெக்னிக் கல்லூரி பணி நியமன ஊழல், TRB-ன் நம்பகத்தன்மை அகியவை தேர்வின் மூலமே அம்பலமானது... நேர்முகத் தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கும்......
ReplyDeleteதேர்வு ஊழலுக்கு மட்டுமே வழிவகுக்கும்..
ReplyDeleteதேர்வு ஊழலுக்கு மட்டுமே வழிவகுக்கும்..
ReplyDelete