சமீபத்தில் தமிழக அரசு 12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்
இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அரசுக் கல்லுரிகளில் மாதம் ரூ.15,000
தொகுப்பூதியமாக பெற்று பணியற்றிவரும் கெளரவ விரிவுரையளர்கள் தங்களையும்
அரசு கணிவுடன் பா¢சீலித்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.
அரசு கல்லுரிகளில் சுமார் 3600 பேர் மாதம் ரூ. 15,000 தொகுப்பூதியமாக பெற்றுக் கொண்டு பல வருடங்களாக பணி புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்து,மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி. செயலலிதா அவர்கள் இவர்களின் ஊதியத்தை 15,000 மாக உயர்த்தியதுடன்,பணி நிரந்தரம் செய்ய ஆவணம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.தற்பொழுது அவர் மறைந்த நிலையில், இவர்களது கோ¡¢க்கைக்கு உயர்கல்வித்துறையும்,அரசும் செவி சாய்க்குமா?தற்போது கல்வி துறையில் வியக்கத்தகுந்த அறிவிப்புகள் வந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இவர்களது கோரிக்கையையும் அரசு நிறைவேற்றும் என்பது இவர்களது எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.
பாடசாலை நண்பர்களுக்கு வணக்கம்!
ReplyDeleteஇது தவறான தகவல் பகுதி ஆசிரியர்கள் எத்தனை போறாட்டங்கள் நடத்தியும் அரசு எங்களின் நிலையை புரிந்துக்கொள்ளவில்லை!
Any person help for guest lectures job
ReplyDelete