இன்சுலின் மீதான வரி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளன என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
66 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது
என்று கவுன்சில் கூட்டத்துக்குபின் அருண் ஜெட்லி பேட்டி அளித்துள்ளார்.
பள்ளி பைகளுக்கு விதிக்கப்பட்ட வரி 28% இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது
என்றும் ஜெட்லி கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...