2018-ம் ஆண்டுக்கான சிவில் சர்விஸின் முதல் நிலைத் தேர்வு ஜூன் 3-ம் தேதி
நடைபெறவுள்ளது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின்
தேர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைபெறும். நடப்பாண்டுக்கான சிவில்
சர்விஸ் தேர்வு ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. சிவில் சர்விஸ் தேர்வு எழுத
விரும்புபவர்கள் upsc.gov.in என்ற இணையதள முகவரியில் தேர்வுத் தேதிகளை
தெரிந்துக்கொள்ளலாம். சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு பிப்ரவரி 7-ம் தேதி
முதல் விண்ணப்பிக்கலாம்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 2018-ம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் தேர்வு தேதி அறிவிப்பு..!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...