Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில்,
15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
 கே.பொன்முடி (திமுக):அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக் குறை நிலவுகிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு செயல் படுத்தப்பட்டுவரும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத் தில் (சிபிஎஸ்) ஊழியர்களிடம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப் படுகிறது. அரசு தன் பங்காக 10 சதவீதம் செலுத்துகிறது. சிபிஎஸ் திட்ட நிதியை, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பெற முடியாத நிலை உள்ளது.
பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்:அரசு ஊழி யர்களுக்கு தற்போது நடைமுறை யில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரி யர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படு வார்கள்என்றார்




10 Comments:

  1. யாரை நியமிப்பார்கள் டெட் பாஸ் ஆனவர்களையா

    ReplyDelete
    Replies
    1. கடந்த 8,9 தேதிகளில் Certificate Verification முடித்த (2013 ல் TET முடித்த வர்ளுக்கான 1111 பணியிடங்கள்)வர்களுக்கானதே இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடம். 2013, 2017ல் Pass செய்த மீதமுள்ளவர்களுக்கு இனி 2019ல்தான் வேலை. அதுவும் தற்காலிக வேலைதான். Tet Pass செய்து காத்திருக்கும் அனைவருக்கும் பட்டை நாமத்தை சாத்திவிட்டார் செங்கோட்டையன்.

      Delete
    2. கடந்த 8,9 தேதிகளில் Certificate Verification முடித்த (2013 ல் TET முடித்த வர்ளுக்கான 1111 பணியிடங்கள்)வர்களுக்கானதே இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடம். 2013, 2017ல் Pass செய்த மீதமுள்ளவர்களுக்கு இனி 2019ல்தான் வேலை. அதுவும் தற்காலிக வேலைதான். Tet Pass செய்து காத்திருக்கும் அனைவருக்கும் பட்டை நாமத்தை சாத்திவிட்டார் செங்கோட்டையன்.

      Delete
  2. Computer science kku TET,TRb ethume illa, appo CS ku eppadi plan

    ReplyDelete
  3. no no tharkaliga aasiriyar,computer aasiriyargaluku pani niyamana aanai virivil valangappadum endru minister sonnadhu nadakkum
    748 post trb exam

    ReplyDelete
  4. How...in 15 days? TRB should wait till the final key for 2017-TET will be published. 2017 batch must be included in appointing temporary post. If not, then why TRB conducted TET exam in april,2017...?

    ReplyDelete
  5. no in trb website under the graduate asst 2016 only selected 1111 candidates by updation process
    and also trb told that already passed but absence in cv,
    tet passed year when they aquaire b.ed degree etc...
    so not

    ReplyDelete
  6. no in trb website under the graduate asst 2016 only selected 1111 candidates by updation process
    and also trb told that already passed but absence in cv,
    tet passed year when they aquaire b.ed degree etc...
    so not

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive