TNPSC - VAO பணியிடங்களுக்கு 19 -இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (மே 19) சென்னையில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் எம்.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் எம்.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காலியாக உள்ள 147 விஏஓ பணியிடங்களுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மே 19 -ஆம் தேதி நடைபெறும்.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளோரின் விவரங்கள், தரவரிசை அடங்கிய கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளோரின் விவரங்கள், தரவரிசை அடங்கிய கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் மூலம் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாகவும் இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...