அடுத்தது என்ன?
_ பிரதீப் ப.ஆ.
2 மாதம் போராடி முயன்றாச்சு. TET தேர்வும் முடிச்சாச்சு.
அடுத்து இத்தேர்வை நினைத்து விமர்சித்து நின்று விடலாமா?
இல்லை. இப்போது படித்ததை பயன்படுத்தி மேம்படுத்தி அடுத்த தேர்விற்கு தயாராதலே அறிவுடைமை.
கோடி பல செலவு செய்து மருத்துவர், பொருயியல் படிப்பதை விட சிறந்தது ஒரு பட்டம் முடித்து தொடர்ந்து ஓரிரு வருடம் படித்து போட்டி தேர்வின் வழி அரசு பணியை பெறுவது.
வெற்றி பெறுபவன் என்ன செய்கிறான் ?
போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர் பலர் பதில்
அவன் ஒரு தேர்வில் தோல்வியை தோல்வியால் பார்க்காமல் அடுத்த தேர்வின் அனுபவமாய் பார்க்கிறான்
வாய்ப்புகளை பார்க்காமல் வாய்ப்புகளை உருவாக்குகிறான்
நோடிபிகேடின் வரும் வரை காத்திராமல் தொடர்ச்சியாக படித்து கொண்டே இருக்கிறான்
அவனது இலக்கு 1 வெற்றி. இடையில் வரும் பல தோல்வியை அவன் பொருட்டாக நினைப்பதில்லை
எதிரே நிற்பது ?
TNPSC Group 2 A : டெட் தேர்வர்கள் தாங்கள் படித்த பாடத்தில் கூடுதலாய் படிப்பதன் இத்தேர்வை சிறந்த வாய்ப்பாய் மாற்றலாம்.
எதிர்வரும் பல போட்டி தேர்விற்கும் இவை தொடர் முதலீடாய் அமையும்
PGTRB & poly. PGTRB : இது தனிப்பட்ட பாட திட்டம். உங்கள் முதன்மை பாடத்தில் சிறந்த அறிவுடையவராயின் இதில் களம் காணுங்கள்.
இரண்டில் எது என முடிவெடுப்பது உங்கள் கரங்களில் ...
வரும் வாய்ப்பு வெற்றி வாய்ப்பாக மாற்றுவோம் - வாழ்த்துகளுடன் தேன்கூடு
Best guidence sir thankyou
ReplyDeleteஉண்மை,அறிவுடைமை
ReplyDeleteIs right
ReplyDeleteIs right
ReplyDelete