பிழை திருத்தும் தமிழ் சாப்ட்வேர் 'சிடி' வெளியீடு
இலக்கண பிழைகளை திருத்தும், 'அம்மா மென்தமிழ் சொல்லாளர்' என்ற, தமிழ் சாப்ட்வேர், 'சிடி'யை, முதல்வர்பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
கம்ப்யூட்டரில், ஆங்கில மொழியில், பிழை திருத்த, சொல் திருத்த வசதி உள்ளது. அதேபோல், தமிழில், ஒற்றுப்பிழை, சந்தி உள்ளிட்ட இலக்கண பிழைகள் இல்லாமல் எழுதவும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளவும், எழுத்துருக்களை மாற்றிக் கொள்ளவும், 'அம்மா மென்தமிழ் சொல்லாளர்' என்ற பெயரில், புதிய தமிழ் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் விலை, 300 ரூபாய். இது, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சாப்ட்வேர், 'சிடி'யை, நேற்று,தலைமைச்செயலகத் தில், முதல்வர் பழனிசாமி வெளியிட, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...