தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
உத்தரவின்பேரில், 25–ந்தேதி (நேற்று) இணையதளம் வாயிலாக
வெளிப்படை தன்மையுடன் நடைபெற்ற மாவட்டம் விட்டு
மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் 1,999 முதுகலை ஆசிரியர்கள்,
38 கணினி பயிற்றுனர்கள் மற்றும் 7 வேளாண்மை
பயிற்றுனர்களுக்கும் (மொத்தம் 2,044 பேர்) தாங்கள் விரும்பிய
இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...