Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

High School HM - Court Case Stay Order Copy!

2 Comments:

  1. *பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வில் நூதன முறைகேடு*

    1) ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வின் போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் :
    அ) பணிஓய்வு பெறுவதால்
    ஆ) பதவி உயர்வு பெறுவதால்
    (அதாவது பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதன் மூலமாக ஏற்படும்.)
    மேற்கண்ட பதவி உயர்வின் மூலம் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் செல்வது வழக்கம்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறும் கலந்தாய்வில் நீதிமன்ற வழக்குகளின் நிலுவையினை காரணம் காட்டி பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு தள்ளி வைக்கப்பட்டு வேறு தேதிகளில் நடைபெறுகிறது.

    பின்னர் தேதிகளில் நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வால் ஏற்படும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் மட்டும் என்னவாகுகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

    *இந்த ஆண்டும் 777 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காண கலந்தாய்வு வழக்கு நிலுவையால் ஒத்தி வைக்கப்பட்டது.*

    *பின்னர் தேதியில் இப்பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் நாளில் ஏற்படும் 777 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு, அதாவது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடைபெறுமா? இல்லை வரும் வருடத்தில் புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு அந்த காலிப்பணியிடங்கள் காட்டப்படுமா?? கலந்தாய்வில் காட்டப்படாத பணியிடங்கள் புதிதாய் வருபவர்கள் பெற்று சென்று விடுவார்கள். பல ஆண்டுகளாக வெளியூரில் வேலை செய்யும் மூத்த ஆசிரியர்கள் பிற மாவட்டதிலே கிடந்து வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?? அல்லது மூடிமறைக்கப்படுமா?*

    வருடா வருடம் நடைபெறும் கலந்தாய்வு என்பது கண்துடைப்போ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது,

    சில பல லட்சங்கள் இருந்தால் மட்டுமே கலந்தாய்வு இல்லாமலும் மாறுதல் பெற முடியும் என்ற நிலை இதன் மூலம் உருவாகியுள்ளது.

    *இதனை கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்னர் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு பின்னர் கலந்தாய்வு நடைபெறுமா?*

    *அரசும், ஆசிரிய சங்கங்களும் இதனை கருத்தில் கொள்ளுமா?*

    ReplyDelete
  2. *பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வில் நூதன முறைகேடு*

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

Blog Archive