தொடக்கக் கல்வி துறையின் சார்பில் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி
உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் மதுரை உயர்நீதி
மன்றம் தடையை நீக்கியது. அனைத்து சங்கங்களும் தடையை நீக்கக்கோரி வைத்த
கோரிக்கையினை தொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில் தடையை நீக்கக்கோரி வழக்கு
போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில்
எடுத்துக்கொள்ளப்பட்டு தடையை விலக்கியது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» FLASH NEWS:தொடக்கக் கல்வி துறை நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டிருந்த தடையை நீங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை!
PG wanted
ReplyDeletePg maths-bc
AIDED SCHOOL JOB
IMMEDIATELY SEND UR RESUME aidedpgjob@gmail.com