சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12:00 மணிக்குள் வெளியிடப்பட உள்ளது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது. 10.98 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், மே 19ல் இருந்து, எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது. 10.98 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், மே 19ல் இருந்து, எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன.
ஆனால்,
சி.பி.எஸ்.இ., வாரியம், அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், இன்று மதியம் 12:00 மணிக்குள், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு
முடிவுகள் வெளியாகலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. முடிவுகளை, cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...