இனி பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறை தேவைப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களின் முழு விவரங்களை கம்ப்யூட்டரில்
ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளன. ஸ்மார்ட்
கார்டை பயன்படுத்தி மாணவர்களின் திறமைகள், தேர்வு மதிப்பெண்கள்
உள்ளிட்டவற்றை அறியலாம்.
பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை, கல்விச்சூழல்,
ஆசியரியர்கள் விவரம் போன்றவையும் ஆகியவற்றையும் அரசு எளிதாக அறிய முடியும்.
ஸ்மார்ட் கார்டுகள் வந்துவிட்டால் மாற்றுச் சான்றிதழ்களுக்கான தேவைகள்
இருக்காது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...