இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்ததாக உலக சுகாதார அமைப்பிடம் மத்திய
அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிகா வைரஸ்
பாதிப்பு இருந்தது.
2016-ம் ஆண்டு பிப்ரவரியில் 3 பேருக்கும் சுிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...