சென்னை பல்கலை தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே,
10 வரை, காலநீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. சென்னை பல்கலையின் தொலைநிலை
படிப்பில், இளநிலை, பி.எல்.ஐஎஸ்., - எம்.எல்.ஐஎஸ்., முதுநிலை படிப்பு,
சான்றிதழ் படிப்பு போன்றவற்றிற்கு, மே, ஜூனில் தேர்வு நடத்தப்படும்.இதற்கு,
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம், மே, 10 வரைநீட்டிக்கப்பட்டு உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» சென்னை பல்கலை தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...