* சட்ட மன்ற கல்வி மானிய கோரிக்கையின் போது இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு புதுமையான திட்டங்கள் அறிவிக்கப்படும்.
* Rank முறை மாற்றி Grade முறை அமல் படுத்தி உள்ளதற்கு பொது மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.
* CBSE பாட திட்டம் போல் தமிழக பாடத்திட்டமும் மாற்ற கல்வியாளர்கள் ஆலோசணை செய்து வருகின்றனர்.
இவ்வாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
-
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...