வெயில் அதிகமாக உள்ளதால் பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்படுமா என
பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர்
"இதுகுறித்து பெற்றோர், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளிடம்
கலந்தாலோசித்து தேவைபட்டால் பள்ளி திறப்பு தள்ளிவைப்பது குறித்து
பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.
நல்ல பதில் அனைவரிடம் கலந்து ஆலோசித்து முடிவு என்பது வரவேற்க்க தக்கது
ReplyDeleteDefinitely must postpone due to water scarcity and hot temperature.
ReplyDeleteஆலோசித்து தக்க முடிவு எடுக்க வேண்டுகிறோம்
ReplyDeleteஆலோசித்து தக்க முடிவு எடுக்க வேண்டுகிறோம்
ReplyDelete