எந்தத் தேர்வு எந்த நாட்களில் நடக்கிறது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்திகிறோம். இதே உங்களுக்காக.
அரசு வேலையில் சேர வேண்டும் என்கிற விருப்பம் உள்ளவர்கள் அரசு தேர்வுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். எந்தத் தேர்வு எந்த நாள் நடைபெறுகிறது என உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.
எப்படியாவது அரசு வேலைக்கு போக வேண்டும் என்கின்ற விருப்பம் உள்ளவர்கள் அரசு நடத்தும் போட்டித்தேர்வுகள் அனைத்திலுமே பெரும்பாலும் கலந்து கொள்கின்றனர். போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயன்படும் வகையில் தேர்வு நாட்களை உங்களுக்க ஞாபகப்படுத்துகிறோம்.
ஜூன் 3 மற்றும் 4ந் தேதிகளில் - நேஷனல் இன்சூரன்ஸ் ஏ.ஓ.தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 4ந் தேதி - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ. மெயின் தேர்வு நடைபெறுகிறது.
ஜூன் 4ந் தேதி - எஸ்எஸ்சி - சிஜிஎல் தேர்வு நடைபெறுகிறது
ஜூன் 18ந் தேதி - யூபிஎஸ்சி சிவில் சர்விசஸ் முதல் கட்ட தேர்வு நடைபெறுகிறது.
ஜூன் 18ந் தேதி - இந்திய வன சேவை முதல் கட்ட தேர்வு நடைபெறுகிறது.
ஜூலை 2ந் தேதி - டிஎன்பிஎஸ்சி - உதவி வேளாண் அலுவலர் தேர்வு நடைபெறுகிறது.
ஜூலை 2ந் தேதி - டிஆர்பி முதுநிலை ஆசிரியர் தேர்வு நடைபெறுகிறது .
ஆகஸ்ட் 6ந் தேதி - டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு நடைபெறுகிறது.
exam dates a solratha vida entha examukku eppa apply pannanumnu sonna romba usefulla irukkume!!
ReplyDelete