அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் மே 3-ல் நிறுத்தப்படும் என மதுரையில்
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மாநிலத் தலைவர் செந்தில்
பேட்டியளித்துள்ளார். மே 8-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் என
மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது
மே 2 முதல் மே 10-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடைபெறும் என மாநிலத் தலைவர் செந்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...