தமிழகம் முழுவதும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் 6,742 பட்டதாரி
ஆசிரியர்கள், 1,590 முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு
மாதம்தோறும் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படும். அதனை கருவூலங்களில்
சமர்ப்பித்த பின்பே சம்பளம் வழங்கப்படும்.
இந்த முறையால் ஆணை மற்றும் ஊதியம் வழங்குதலில் சில சமயங்களில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் முறையாக சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரலில் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி
சம்பளம் பெறுகின்றனர்.இந்த ஆண்டுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை
வழங்கப்படாததால், ஏப்ரல் மாத சம்பளம் ஆசிரியர்களுக்கு இதுவரை
கிடைக்கவில்லை.
இதனால் தமிழகம் முழுவதும் 8,332 ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். உட்கட்சி பிரச்னையால் தமிழக அரசுநடவடிக்கை எடுக்க இயலாமல் உள்ளதே இதற்கு காரணம் எனத்தெரிகிறது. உடனடியாக ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதும் 8,332 ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். உட்கட்சி பிரச்னையால் தமிழக அரசுநடவடிக்கை எடுக்க இயலாமல் உள்ளதே இதற்கு காரணம் எனத்தெரிகிறது. உடனடியாக ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சார் KH head (RMSA) 710 பள்ளிகளுக்கு ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் 4970 பேருக்கும் இன்னும் ஏப்ரல் மாத சம்பளம் பெறவில்லை. (Go . No. 198 and 199 dt 7.12.2011)
ReplyDeleteGo 198 pay order recieved upto july 2017
DeleteGo 198 pay order recieved upto july 2017
DeleteY there is no final solution for this....?
ReplyDeletewhat about KI head? is there any pay continues order GO for KI head?
ReplyDeleteGo 46 KH HEAD PAY ORDER RECIEVED
ReplyDeleteWhat about GO NO 212 sir ? Is it received? Please forward or share the copy sir ..
Delete