தகவல் தொழில்நுட்பவியல் கல்வியை புதிய பாடத்திட்டத்தில்
6 முதல் 10-ம் வகுப்புவரை அறிவியல் பாடத்தில் ஒரு பகுதியாக கற்பிக்க
வசதியாக பாடத்திட்டத்தில் உரிய மாற்றம் கொண்டுவரப்படும். புதிய
பாடத்திட்டத்தில் பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகள் கவனத்தில் கொள்ளப்படும்.
* மனப்பாடம் சார்ந்ததாக இரா மல் படைப்பாற்றல் சார்ந்த கல்வி.
* தோல்வி பயம் மற்றும் மன அழுத்தத்தை உருவாக்கும் தேர்வாக இல்லாமல் கற்றலின் இனிமையை உறுதிசெய்வது.
* தமிழர்களின் தொன்மை வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் குறித்த பெருமித உணர்வுகளை மாணவர்கள் பெறுவதுடன் அவர்கள் தன்னம்பிக் கையுடன் அறிவியல் தொழில்நுட் பத்தை கையாளச் செய்வது.
* அறிவுத்தேடலை வெறும் பாடப்புத்தக அறிவாக குறைத்து மதிப்பிடாமல் பலதரப்பட்ட புத்தகங்களை வாசிக்கச்செய்து வழிகாட்டுதல்.
இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலை (இ-லேனிங்) ஊக்கு விக்கும் வகையில் விரிவான கற்றல் மேலாண்மை தளத்தை உருவாக்கி ஆசிரியர்களும், மாணவர்களும் எளிதில் பயன்படுத் தக்கூடிய மொபைல் செயலிகள் உருவாக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...