Home »
» இன்று பிளஸ் 2 சான்றிதழ் வெளியீடு
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது.
விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பிளஸ் 2 தேர்வு
முடிவுகள், 12ல் வெளியாயின.
இதை
தொடர்ந்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற
இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். நாளை மறுநாள் முதல்,
மாணவர்கள், தங்கள் பள்ளியிலும்; தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும்,
தற்காலிக சான்றிதழ் பெறலாம். மதிப்பெண் சான்றிதழில், ஆங்கிலத்துடன்,
தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெற்றுள்ளது.மறு கூட்டல் மற்றும் விடைத்தாள்
நகல் பெறுவதற்கான விண்ணப்ப பதிவு, 12ல் துவங்கியது; இன்று கடைசி நாள்.
பள்ளிகளில், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...