தேர்ச்சி விகிதம்:
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி
விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%. மாணவிகள் தேர்ச்சி
விகிதம் 94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம்
அதிகமாக உள்ளது. மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1% ஆக உயர்வு |
தேர்ச்சி விகிதம்:
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்
|
92.1%
|
மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
|
89.3%
|
மாணவிகள் தேர்ச்சி விகிதம்
|
94.5%
|
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு
|
0.7% தேர்ச்சி அதிகம்
|
தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பாடவாரியாக சென்டம் விவரம்:
பாடம்
|
200-க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை
|
கணிதம்
|
3656
|
இயற்பியல்
|
187
|
வேதியியல்
|
1,123
|
கணினி அறிவியல்
|
1647
|
வணிகவியல்
|
8301 (அதிக அளவு முழுமதிப்பெண்)
|
உயிரியல்
|
221
|
தாவரவியல்
|
22
|
விலங்கியல்
|
4
|
புள்ளியியல்
|
68
|
மைக்ரோ பயாலஜி
|
5
|
கணக்கு பதிவியல்
|
5597
|
வணிக கணக்கு
|
2551
|
வரலாறு
|
336
|
பொருளாதாரம்
|
1717
|
All Admission UG +2 RESULT - 200/200 முழு மதிப்பெண் பெற்றவர்கள் - பாடவாரியாக
ReplyDeleteதேர்ச்சி விகிதம்:
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1% ஆக உயர்வு |
தேர்ச்சி விகிதம்:
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்
92.1%
மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
89.3%
மாணவிகள் தேர்ச்சி விகிதம்
94.5%
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு
0.7% தேர்ச்சி அதிகம்
தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பாடவாரியாக சென்டம் விவரம்:
பாடம்
200-க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை
கணிதம்
3656
இயற்பியல்
187
வேதியியல்
1,123
கணினி அறிவியல்
1647
வணிகவியல்
8301 (அதிக அளவு முழுமதிப்பெண்)
உயிரியல்
221
தாவரவியல்
22
விலங்கியல்
4
புள்ளியியல்
68
மைக்ரோ பயாலஜி
5
கணக்கு பதிவியல்
5597
வணிக கணக்கு
2551
வரலாறு
336
பொருளாதாரம்
1717