Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் - 2 'ஏ' பதவிக்கு 2ம் கட்ட கவுன்சிலிங்

சென்னை: 'குரூப் - 2 ஏ' பதவிக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 15ம் தேதி துவங்குகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'குரூப் - 2 ஏ' பதவிகளுக்கான, எழுத்து தேர்வு, ஜன., 24ல் நடந்தது. முடிவுகள், ஜூன், 8ல், வெளியானது. தகுதி பெற்றவர்களுக்கான, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச், 1 முதல், 10 வரை நடந்தது. அதில், தேர்வானோருக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், மே, 15 முதல், 17 வரை நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive