இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலை பரிந்துரைப்படி, தமிழகத்தில், பிளஸ் 1 பாடத்துக்கு கட்டாய
பொதுத் தேர்வு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு நேரம், மதிப்பெண்
முறையிலும், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு,
பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்க முடிவு செய்யப்பட்டு
உள்ளது. 'இந்த ஆண்டு, மார்ச்சில் தேர்வு எழுதிய, பிளஸ் 1 மாணவர்களில்,
யாராவது தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து,
துணைத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்' என்றும், தலைமை
ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
If this is the stand of the government then how will the students pass in the +2 exam
ReplyDelete