விண்ணப்ப பதிவு பணிகளை, http://www.tnau.ac.in என்ற
இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில்,
விண்ணப்பிப்போர், தேவையான சான்றிதழ்களை, பல்கலைக்கு வந்து சமர்ப்பிக்க
வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை, ஆன்லைனிலும், வங்கி கணக்கிலும் செலுத்தலாம்.
கூடுதல் விபரங்களை, 0422 - 6611345 / 6611346 என்ற எண்களில் தெரிந்து
கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...