Home »
» 1,515 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை பள்ளிக்கல்வி இயக்ககம் தகவல்
பள்ளிக்கல்வி,
விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
உத்தரவின் பேரில் அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி
ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்) உடற்கலவி இயக்குனர் நிலை–2 ஆசிரியர்களுக்கு
மாறுதல் வழங்குதல் தொடர்பாக இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் 1,515 ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்திற்குள் தாங்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றுள்ளார்கள்.
மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி மாறுதல் பெற்ற பின் பணி மாறுதல் ஆணை முதன்மை கல்வி அதிகாரி அவர்களால் வழங்க பட்டது.பணி மாறுதல் ஆணையில் 01.06.17 அன்று புதிய பணியில் சேர வசதியாக பணி விடுவிப்பு செய்யுமாறு குறிப்பிடபட்டுள்ளது.ஆனால் பணி விடுவிப்பு செய்வதில் குழப்ப நிலையே நீடிக்கிறது.பணி விடுவிப்பு செய்ய முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் வந்தால் மட்டுமே விடுவிக்க முடியும் என தலைமை ஆசிரியர் கூறுகின்றார்.நாளை 01.06.17.பழைய பள்ளியிலேயே பணியை தொடர்வதா அல்லது மாறுதல் பெற்ற பள்ளியில் இணைவதா என்ற குழப்பம் உள்ளது.யாரேனும் தீர்வு சொல்லவும்
ReplyDeleteபணி மாறுதல் பெற்ற பின் பணி மாறுதல் ஆணை முதன்மை கல்வி அதிகாரி அவர்களால் வழங்க பட்டது.பணி மாறுதல் ஆணையில் 01.06.17 அன்று புதிய பணியில் சேர வசதியாக பணி விடுவிப்பு செய்யுமாறு குறிப்பிடபட்டுள்ளது.ஆனால் பணி விடுவிப்பு செய்வதில் குழப்ப நிலையே நீடிக்கிறது.பணி விடுவிப்பு செய்ய முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் வந்தால் மட்டுமே விடுவிக்க முடியும் என தலைமை ஆசிரியர் கூறுகின்றார்.நாளை 01.06.17.பழைய பள்ளியிலேயே பணியை தொடர்வதா அல்லது மாறுதல் பெற்ற பள்ளியில் இணைவதா என்ற குழப்பம் உள்ளது.யாரேனும் தீர்வு சொல்லவும்
ReplyDelete