Home »
» மே 10ம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை: கலெக்டர்
மதுரையில்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவை முன்னிட்டு, வரும் மே 10ம் தேதி உள்ளூர்
விடுமுறை அறிவித்து கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார். அதற்கு
பதில், ஜூன்10ம் தேதி பணி நாளாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...