📚 இனி வரும் காலங்களில் TRB தேர்வுகளுக்கு
விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழி (Online) மூலமாகவே விண்ணப்பிக்க உரிய
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
📚 தேர்ந்தெடுக்கப்பட்ட சில தேர்வுகளுக்கு மட்டும் கணினி வழித் தேர்வினை (Computer Based Test) நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- தமிழக அரசு செய்தி வெளியீடு (நாள்: 18.04.2017)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...