Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

🐝 பாடசாலை - தேன்கூடு வாழ்த்து செய்தி - TET 17🏆🏆

👍🏼முயற்சி திருவினையாக்கும் 👍🏼

🏆விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை.

 உங்கள் முயற்சியும் அப்படியே

🏆தொடர் முயற்சிக்கு பின் தேர்வு களம் காணும் நண்பர்களுக்கு _ வாழ்த்துகள்

💐💐வாகை சூடி மகிழ்வு காண ஆசிரிய நண்பர்களை அன்புடன் வாழ்த்துகிறது - தேன் கூடு💐

🏆சிறு துளியாய் சேகரித்த முயற்சிகள் பெரும் வெற்றி பெற்று தரட்டும்

🏆உற்சாகமாய் விழியுங்கள்

🏆நம்பிக்கையுடன் தேர்வறை செல்லுங்கள்

🏆பதற்றம் தவிருங்கள்

🏆பயம் அகற்றுங்கள்

🏆தெளிவாய் வினா வாசியுங்கள்

🏆சரியாய் விடையை வட்டமிடுங்கள்

🏆ஆர்வமுடன் தேர்வை நிறைவு செய்யுங்கள்

🏆எழுத்தறிவிக்கும் பணிக்கு தங்களை மகிழ்வுடன் வரவேற்று காத்திருக்கிறோம் 

- 💐நட்புடன்  பிரதீப் 

🐝ஒரு கனவு கண்டால்...

🐝அதை தினம் முயன்றால்...

🐝ஒரு நாளில் நிஜமாகும்...




Related Posts:

1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!