மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகராட்சியில் நிரப்பப்பட உள்ள 100
ஆசிரியர் பணியிடங்களுக்கான அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான
பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Teacher
காலியிடங்கள்: 100
பணியிடம்: கொல்கத்தா
தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Education Department, 1 Hogg Street, 2nd floor Kolkata-700087
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.04.2017
மேலும்
முழுமையான விவரங்கள் அறிய
https://www.kmcgov.in/KMCPortal/downloads/Engagement_Contractual_Teachers_01_04_2017.pdf
என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...