பெல் நிறுவனத்தில் வேலை
பணி: Apprentice பிரிவுகள்: Fitter, Welder (G&E), Turner, Machinist, Electrician, Wireman, Mechanic, Instrument Mechanic,
AC & Refrigeration, Draughts Man (Mechanical), Programme & System, Administration Assistant, Forger & Heat Treater, Carpenter, Plumber, MLT Pathology.
காலியிடங்கள்: 770
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ., படிப்பில் என்.சி.டி.வி.டி., வழங்கும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.bheltry.co.in/appforms/AA102AppCircular.pdf என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு: www.bheltry.co.in
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.04.2017
தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை
பணி: Administrative Officer
காலியிடங்கள்: 205
சம்பளம்: ரூ.32795 - ரூ. 62315
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 (Rs.100/- for SC/ST/PWD)
விண்ணப்பிக்கும் முறை: http://www.nationalinsuranceindia.com என்ற இணையதளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://nationalinsuranceindia.nic.co.in /corporateportal/securityservletforpdfs?Filename=/nfs_mount/portal/Recruitment /Admn_Officers_Advertisment_2016-17.pdf
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் எழுதப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://nationalinsuranceindia.nic.co.in/portal/page /portal/Corporate/Home/RecruitmentPage
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.04.2017
கப்பல் படையில் வேலை
பணி: Short Service Commission Officer
காலியிடங்கள்: 14
கல்வித் தகுதி: பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: MSc Physics (with Maths in BSc), MSc Maths (with Physics in BSc), MScChemistry (with Physics in BSc), MA (English), MA (History)
வயது வரம்பு: 20 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.joinindiannavy.gov.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு: http://epaper.tribuneindia.com/1155400/The-Tribune/TT_01_April_2017#page/11/2
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.04.2017
ஒடிசா மின்னாற்றல் கழகத்தில் வேலை
பணி: ஜூனியர் மெயின்டனென்ஸ் & ஆபரேட்டர் டிரெய்னி
மெôத்த காலியிடங்கள்: 150
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரீஷியன் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்கும் முறை: http://www.optcl.co.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினித் தேர்வு மற்றும் திறனறியும் தேர்வு மூலமாகத் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://repo.optcl.co.in/docs/ 4fbd4c6942af285bb2777473bd61d7c7_Long%20ADV%20JMOT.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.04.2017
மத்திய பட்டு வாரியத்தில் வேலை
பணி: Junior Research Fellow (JRF) - 02
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: M.Sc. in Biotechnology/ Microbiology (with strong molecular biology background)
T¦: Project Assistant - 01
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: B.Sc. in Biological Sciences
பணி: Rearing Assistant
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டு நெசவுத் தொழிலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
SERIBIOTECH RESEARCH LABORATORY, OFF SARJAPURA ROAD, KODATHI, CARMELARAM.P.O; BANGALORE-560035, KARNATAKA.
மேலும் விவரங்களுக்கு: http://www.csb.gov.in/assets/Uploads/rec-advt/SBRL-JRF-2017.pdf
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 24.04.2017
சி.ஆர்.பி.எஃப். படையில் வேலை
பணி: உதவி காவல் ஆய்வாளர் (ஸ்டெனோ)
காலியிடங்கள்: 219
கல்வித் தகுதி: +2 முடித்திருக்க வேண்டும். அத்துடன் ஸ்டெனோகிராபி திறன் (நிமிடத்துக்கு 80 வார்த்தைகள்) பெற்று உரிய சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com என்ற
இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் தகுதி காண் தேர்வுகள் வாயிலாகத் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://crpf.nic.in/rec/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_111_1_3320317.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.04.2017
ஓரியண்டல் வங்கியில் வேலை
பணி: சீனியர் மேனேஜர்கள் (ஃபினான்சியல் அனலிஸ்ட்) - பிரிவுகள்: டாக்ஸேஷன், ஏ.எஸ்.,செல்
கல்வித் தகுதி: சிஏ படிப்பு முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம்
பணி: மேனேஜர்- ஃபினான்சியல் அனலிஸ்ட்
கல்வித் தகுதி: சிஏ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயது முதல் 31 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டென்ட் மேனேஜர்- ஃபினான்சியல்
அனலிஸ்ட்
கல்வித் தகுதி: எம்பிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் பிஜிடிப்ளமோ படிப்பு, 2 ஆண்டு பணி அனுபவம் தேவை.
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மெôத்த காலியிடங்கள்: 120
விண்ணப்பிக்கும் முறை: www.obcindia.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.obcindia.co.in/obcnew/upload/ recruitmentResult/Advertisement_CA.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.04.2017
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
பணி: Scientist B Medical
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: MBBS படிப்பில் தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு அனுபவம்.
வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: நர்சிங்கில் பட்டயப்படிப்பு
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Junior Nurse /Health visitor
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி மற்றும் நர்சிங்கில் சான்றிதழ் படிப்பு
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Project technical officer (Statistics / Life Sciences)
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் அறிவியலில் பட்டப்படிப்பு மற்றும் 5 ஆண்டு பணி அனுபவம் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் அறிவியலில் முதுநிலைப் பட்டப் படிப்பு.
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Project technician (Lab)
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: 10 வகுப்புத் தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் அல்லது பிளஸ் டூ தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட துறையில் 2-3 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Data Entry Operator - Grade B
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: + 2 அறிவியல் பாடத்துடன் படித்திருக்க வேண்டும் மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nirt.res.in / www.icmr.nic.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கும் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் அனுப்ப வேண்டும்.
முகவரி: The Director, ICMR - National Institute for Research in Tuberculosis No.1, Mayor Sathiyamoorthy Road, Chetput, Chennai -600031
மேலும் விவரங்களுக்கு: http://www.nirt.res.in/pdf /2017/advt/shine/advtSHINE.pdf
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 26.4.17
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...