2003-04 ஆண்டு TRB மூலம் நேரடி நியமனம் பெற்ற பட்டாதாரி ஆசிரியர்கள்ளைக் காட்டிலும் 2005ல் இடைநிலை ஆசிரியரிலிருந்து பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் Promotion panel ல் முன்னுரிமை பெற்றுள்ளனர். இது எவ்வாறு நியாயம் ஆகும்?. பட்டதாரி சங்கங்களுக்கு இது தெரியவில்லையா? இல்லை அவர்கள் மீது அக்கறை இல்லையா? வெறும் சந்தாவிற்கு மட்டும் தான் அவர்கள் போதுமா?.குறைந்த பட்சமாக அவர்களின் தொகுப்பூதிய காலத்தை முறைப்படுத்தவாவது முயற்சி செய்யுங்கள், சங்கத் தோழர்களே!
2004 முதல் 2006 வரையில் குறைந்த ஊதியத்தில் ( தொகுப்பூதியத்தில் ) பட்ட கஷ்டங்களை விடவும் இன்று எங்களின் ஆசிரியர்களின் நிலைமையை நினைத்து மிகவும் வருந்துகிறோம். PG ஆக செல்லாமல் இன்னும் B.T ஆக இருக்கும் பாதிக்கப்பட்ட 2003-04 TRB நியமன ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் இந்த பாகுபாடா?
Most of the teachers appointed during 2004-2006 in DEE(elementary department) as BT assistants. There is no way to become as a PG Assistant in higher secondary school for them. But those who are appointed after 2006 directly in high and higher secondary schools have an opportunity to become a PG Assistant. DEE is a unit of DSE. In 2010 there is a unit transfer provision was given by the govt. Those who are got unit transfer from DEE to DSE lose their seniority and they are put under juniors. Junior teachers get promotion but the unit transfer teachers still struggling to get promotion. This is against the natural justice. whether it is sin those who are recruited first in elementary department? All BT associations are speechless in this regard.
2003-04 ஆண்டு TRB மூலம் நேரடி நியமனம் பெற்ற பட்டாதாரி ஆசிரியர்கள்ளைக் காட்டிலும் 2005ல் இடைநிலை ஆசிரியரிலிருந்து பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் Promotion panel ல் முன்னுரிமை பெற்றுள்ளனர். இது எவ்வாறு நியாயம் ஆகும்?. பட்டதாரி சங்கங்களுக்கு இது தெரியவில்லையா? இல்லை அவர்கள் மீது அக்கறை இல்லையா? வெறும் சந்தாவிற்கு மட்டும் தான் அவர்கள் போதுமா?.குறைந்த பட்சமாக அவர்களின் தொகுப்பூதிய காலத்தை முறைப்படுத்தவாவது முயற்சி செய்யுங்கள், சங்கத் தோழர்களே!
ReplyDeleteசங்க நிர்வாகிகள் யாரும் 2003-04 TRB மூலம் நியமனம் செய்யப்பட்டவர்கள் இல்லை என்பதால் தானோ என்னவோ பாதிக்கப்படும் எங்கள் ஆசிரியர்களின் மனநிலை புரியவில்லை.
ReplyDelete2004 முதல் 2006 வரையில் குறைந்த ஊதியத்தில் ( தொகுப்பூதியத்தில் ) பட்ட கஷ்டங்களை விடவும் இன்று எங்களின் ஆசிரியர்களின் நிலைமையை நினைத்து மிகவும் வருந்துகிறோம். PG ஆக செல்லாமல் இன்னும் B.T ஆக இருக்கும் பாதிக்கப்பட்ட 2003-04 TRB நியமன ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் இந்த பாகுபாடா?
ReplyDeleteMost of the teachers appointed during 2004-2006 in DEE(elementary department) as BT assistants. There is no way to become as a PG Assistant in higher secondary school for them. But those who are appointed after 2006 directly in high and higher secondary schools have an opportunity to become a PG Assistant. DEE is a unit of DSE. In 2010 there is a unit transfer provision was given by the govt. Those who are got unit transfer from DEE to DSE lose their seniority and they are put under juniors. Junior teachers get promotion but the unit transfer teachers still struggling to get promotion. This is against the natural justice. whether it is sin those who are recruited first in elementary department? All BT associations are speechless in this regard.
ReplyDeleteDon't send advertisement in this site.
ReplyDeleteGood changes expect
ReplyDelete