Home »
» Breaking News: ஜுலை மாதத்துக்குள் உள்ளாட்சித்தேர்தலை நடத்த இறுதி கெடு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔹 ஜுலை மாதத்துக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என்று உறுதி
அளிக்கவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
🔸 மேலும் உள்ளாட்சித்தோதல் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...