தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி தேர்வுகள் பிரிவில் மூன்றாம் கட்டத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி தேர்வுகள் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரிவு மூலம் துணைத் தேர்வுகள் 2016, டிசம்பர் மாதம் நடைபெற்றது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரிவு மூலம் துணைத் தேர்வுகள் 2016, டிசம்பர் மாதம் நடைபெற்றது.
இதில், மூன்றாம் கட்டமாக முதுநிலை வணிக மேலாண்மை 2,3,4-ம் பருவங்கள், பட்டயத்தில் இசை, இசை ஆசிரியர் பயிற்சி, கருவி இசை, பேச்சுக் கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளை www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...