Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

​ஓரி​ய‌ண்​ட‌ல் வ‌ங்​கி​யி‌ல் ‌வே‌லை

பணி:​ சீனி​ய‌ர் ‌மே‌னே​ஜ‌ர்​க‌ள் ​(ஃபி​னா‌ன்​சி​ய‌ல் அன​லி‌ஸ்‌ட்)​ -​ பிரி​வு​க‌ள்:​​ ட‌ாக்ஸே​ஷ‌ன்,​​ ஏ.எ‌ஸ்.,​‌செ‌ல்​ ​
கல்வித் தகுதி:​ ​ சிஏ படி‌ப்பு முடி‌த்​தி​ரு‌க்க ‌வே‌ண்​டு‌ம்.​ 3 ஆ‌ண்டு பணி அனு​ப​வ‌ம்​
பணி:​ ‌மே‌னே​ஜ‌ர்-​ ஃபி​னா‌ன்​சி​ய‌ல் அன​லி‌ஸ்‌ட்
கல்வித் தகுதி:​ ​ சிஏ படி‌ப்பு முடி‌த்​தி​ரு‌க்க ‌வே‌ண்​டு‌ம்.​
வய‌து வர‌ம்பு:​ 25 வய‌து முத‌ல் 31 வய​‌து‌க்​கு‌ள் இரு‌க்க ‌வே‌ண்டு‌ம்.​
பணி:​ அசி‌ஸ்​‌டெ‌ன்‌ட் ‌மே‌னே​ஜ‌ர்-​ ஃபி​ன‌ா‌ன்​சி​ய‌ல்
அன​லி‌ஸ்‌ட்
கல்வித் தகுதி:​  எ‌ம்​பிஏ முடி‌த்​தி​ரு‌க்க ‌வே‌ண்​டு‌ம்.​ ‌மேலு‌ம் பிஜி​டி‌ப்​ள‌மோ படி‌ப்பு,​​ 2 ஆ‌ண்டு பணி அனு​ப​வ‌ம் ‌தே‌வை.​ ​ ​
வய‌து வர‌ம்பு:​ 21 வய‌து முத‌ல் 30 வய​‌து‌க்​கு‌ள் இரு‌க்க ‌வே‌ண்டு‌ம்.​
‌மெ‌ô‌த்த க‌ாலி​யி​ட‌ங்​க‌ள்:​​ 120​
வி‌ண்​ண‌ப்​பி‌க்​கு‌ம் மு‌றை:​ ‌w‌w‌w.‌ob​c‌i‌n‌d‌ia.c‌o.‌i‌n​ எ‌ன்ற இணை​ய​த​ள‌த்​தி‌ல் ஆ‌ன்​‌லை‌ன் மூல‌ம் வி‌ண்​ண‌ப்​பி‌க்க ‌வே‌ண்​டு‌ம்.​
‌தே‌ர்வு ‌செ‌ய்​ய‌ப்​ப​டு‌ம் மு‌றை:​ எழு‌த்​‌து‌த் ‌தே‌ர்வு ம‌ற்​று‌ம் ‌நே‌ர்​மு​க‌த் ‌தே‌ர்வு மூல‌ம் தகு​தி​யான நப‌ர்​க‌ள் ‌தே‌ர்‌ந்​‌தெ​டு‌க்​க‌ப்​ப​டு​வா‌ர்​க‌ள்.​
‌மேலு‌ம் விவ​ர‌ங்​க​ளு‌க்கு:​ ‌ ‌h‌t‌t‌p‌s:​/​/​‌w‌w‌w.‌ob​c‌i‌n‌d‌ia.c‌o.‌i‌n/​‌ob​c‌n‌e‌w/​‌u‌p‌l‌o​a‌d/​ ‌r‌e​c‌r‌u‌i‌t‌m‌e‌n‌t​R‌e‌s‌u‌l‌t/​A‌d‌v‌e‌r‌t‌i‌s‌e‌m‌e‌n‌t​_​CA.‌p‌d‌f
வி‌ண்​ண‌ப்​பி‌ப்​ப​த‌ற்​க‌ான க‌டை​சி‌த் ‌தேதி:​​ 26.04.2017​




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive