தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வில் தகுதிப் பெற்றவர்களின்
தாற்காலிகப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்
தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில், வனவர், கள உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தாற்காலிகப் பட்டியல் வனத் துறையின் இணையதளமான www.forests.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான குறிப்பாணை, விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தனித்தனியே பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...