திரிபுரா அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள முதல்வர், அறிவியல்
அதிகாரிகள், டைரி அதிகாரி மற்றும் உதவி புள்ளியியல் அதிகாரி
பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது திரிபுரா அரசு பணியாளர்
தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Principal Group-(A) - 01
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் 37,400 - 67,000 தர ஊதியம் ரூ.10,000 இதர சலுகைகள்
பணி: Scientific officers Group - (B) - 03
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,230 - 34,800 தர ஊதியம் ரூ. 4,800
பணி: Diary Officer Group - (B) - 04
சம்பளம்: மாதம் ரூ.10,230 - 34,800 தர ஊதியம் ரூ. 4,800
பணி: Assistant Statistical Officer Group - (B) - 03
சம்பளம்: மாதம் ரூ.10,230 - 34,800 தர ஊதியம் ரூ. 4,400
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.04.2017
மேலும்
தகுதி, தேர்வுக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான
விவரங்கள் அறிய http://tpsc.gov.in/2017/21031701.pdf என்ற அதிகாரப்பூர்வ
அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...