சவுதி அரேபியாவில் இனி வருமான வரி கிடையாது என அந்நாட்டு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் 2014ல் கடுமையான மாற்றம் வந்தது. கடும் சரிவை சந்தித்த அப்போது சவுதியின் பொருளாதார சூழலில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் புதிய வரி விதிப்பில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் பல வித புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.சவுதி அரேபியாவின் நிதித்துறை அமைச்சர் அல் ஜதான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சவுதி அரேபியாவில் வசிக்கும் சவுதிக் குடிமக்களுக்கும், சவுதியில் செயல்படும் நிறுவனங்களுக்கும் வரி கிடையாது என அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...