Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விளையாட்டு என்னவெல்லாம் செய்கின்றது?

விளையாட்டு என்னவெல்லாம் செய்கின்றது? குழந்தைகள் விளையாட ஏன் பெற்றோர்களும் பள்ளியும் ஊக்கப்படுத்த வேண்டும்?

* நம்பிக்கையை அதிகரிக்கின்றது
* நட்பினை வளர்க்கின்றது
* ஆளுமையை வளர்க்கின்றது
* சுயக்கட்டுப்பாட்டினை அதிகரிக்கின்றது
* நினைவுத்திறனை அதிகரிக்கின்றது
* குண்டாவதை தடுக்கின்றது
* விரிதிறனை வளர்க்கின்றது
* மரியாதையை கற்றுக்கொடுக்கின்றது
* உற்சாகமூட்டுகின்றது
* கற்பனைத்திறனை வளர்க்கின்றது
* பதட்டத்தை குறைக்கின்றது
* மன அழுத்தத்தினை குறைக்கின்றது
* மன சோர்வினை குறைக்கின்றது
* வாழ்கைப்பாடங்களை கற்றுக்கொடுக்கின்றது
* நியாயமாக விளையாட ஊக்குவிக்கின்றது
* உடல் உருவத்தினை திடப்படுத்துகின்றது
* மூளை செயல்திறனை அதிகரிக்கின்றது
* ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்கின்றது
* முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கின்றது
* சுயத்தினை வளர்க்கின்றது
* வலுவான எலும்புகளுக்கு வித்திடுகின்றது
* வலுவான மூட்டுகளை உருவாக்கின்றது
* உடல் எடையினை கட்டுப்படுத்துகின்றது
* உடல் சக்தியினை அதிகரிக்கின்றது
* கவனவத்தினை குவியவைக்கின்றது
* தரமான வாழ்கைக்கு வித்திடுகின்றது
* விழிமியங்களை கற்றுக்கொடுக்கின்றது
* அறிவாற்றலை அதிகரிக்கின்றது
* உடலினை வசீகரமாக்குகின்றது
* வலிமையை அதிகரிக்கின்றது
* ரத்த ஓட்டத்தினை சீர் செய்கின்றது
* உடலை கட்டுக்கோப்பாக வைத்த உதவுகின்றது
* குழுவில் செயல்படும் திறன் வளர்கின்றது
* கற்கும் திறனை அதிகப்படுத்துகின்றது
* உடல் சோர்வினை குறைக்கின்றது
* மூச்சினை சீராக்கின்றது
* தோல்வியில் இருந்து கற்க உதவுகின்றது
* அனிச்சை திறனை வளர்க்கின்றது
* இலக்குகளை அடைய உதவுகின்றது
* எந்த சூழலுக்கும் தகவமைத்துக்கொள்ள உதவுகின்றாது
* எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது
* வெற்றியை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கின்றது
* தோல்வியை சந்திக்க கற்றுக்கொடுக்கின்றது
* குழந்தைகள் மகிழ்வாய் இருப்பார்கள்
* நிறைய நிறைய அனுபவங்களை கொடுக்கின்றது
(தமிழாக்கம் : விழியன்)




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive