கடந்த 6 மாதங்களாக இலவச இணையதள சேவைகளை வழங்கி வந்த
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது செட் டாப் பாக்ஸ்கள் மூலம் குறைந்த
செலவிலான டிடிஎச் சேவை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம்
கடந்த 2005-ஆம் ஆண்டுகளில் புதிய செல்போன்களையும், செல்போன் சேவைகளையும்
குறைந்த விலையில் வழங்கி வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இலவச
கால் சேவைகளையும், டேட்டா வசதிகளையும் தொடங்கியது. இந்நிலையில்
வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், இணையதள சேவையை சோதிப்பதற்காகவும் முதல் 3
மாதங்களுக்கு அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து
வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கியதை தொடர்ந்து மேலும் 3
மாதங்களுக்கு இலவசங்கள் நீட்டிக்கப்பட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» குறைந்த கட்டணத்தில் டி.டி.ஹெச் சேவை.. ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம்
Super
ReplyDelete