நடப்பு நிதி ஆண்டுக்கான பி.எப்., நிதிக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2014-15 மற்றும் 2015-16ம் நிதியாண்டுகளில் 8.8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. அதேபோல் 2016-17ம் ஆண்டுக்கும் அதே வட்டி விகிதம்
நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8.65 சதவீதம் வட்டி வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் சுமார் 4 கோடி பிஎப் உறுப்பினர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...