Home »
» ஏப்ரல் 25 - திருச்சியில் மாவட்ட உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
ஸ்ரீரங்கம்:
ரங்கநாதர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 25-ம் தேதி
திருச்சியில் மாவட்ட உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.மே 12 ம் தேதி மாற்று வேலை நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...