தமிழ்நாடு
அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பார்த்திபன், கரூரில் அளித்த பேட்டி
: ஊதிய உயர்வு தொடர்பாக, நேரடியான பேச்சு நடத்த வேண்டும். புதிய ஓய்வூதிய
திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த
வேண்டும்; 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 25 முதல், காலவரையற்ற வேலை
நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...