Home »
» கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10,039 ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பக்கோரிக்கை
டெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10,039 ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பக்கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கேந்திரிய
வித்யாலயா பள்ளிகள் அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில் 14,114 மற்ற பணிகளும் நிரப்பப்படாமல் உள்ளன.
Who can atten this exam is there any restriction like schooling in delhi
ReplyDelete