Home »
» TNTET தேர்ச்சி பெறமால் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் TET எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்
ஆசிரியர் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெறமால் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் தகுதித் தேர்வே இறுதி
வாய்ப்பு.அதேபோல்சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவு படி
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநரின்
செயல்முறைகள்
TNTET நிபந்தனைகளுடன் அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம்: 05/03/2017 @ மதுரை
வணக்கம் TNTET நிபந்தனைகளுடன் அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 05/03/2017 அன்று மதுரையில் நடத்த திட்டம் இடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளில் TNTET நிபந்தனைகளுடன் பணிபுரியும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் கவனத்திற்கு....
RTE-23/08/2010 அரசாணை 181 ன் அடிப்படையில் உள்ள முரண்பாடுகளினால் நமக்கு பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவி வருவது தாங்கள் நன்கு அறிவீர்கள்.
TNTET நிபந்தனைகளிலிருந்து பணியில் உள்ள அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளின் ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழலில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள மிக முக்கிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மிக விரைவில் எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது.
TET லிருந்து (சிறுபான்மையினர் அற்ற) பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் விலக்கு கோருதலில் உள்ள நேர்மறை எதிர்மறை விடயங்களைப் பற்றி ஆலோசனை நடத்தி தீர்வு காண மதுரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"பணி பாதுகாப்பு பற்றிய மன சங்கடங்களிலும் வருத்தங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது போதும்"
"எல்லோருக்கும் நடப்பது எனக்கும் என்ற நிலையில் இருந்து தயவுசெய்து கடைசி முயற்சியாக கடந்து வாருங்கள்"
நாம் ஒன்று சேர்ந்து நல்ல தீர்வு காண்போம்.
இந்த கூட்டத்திற்கு நமக்கு உதவ ஒருசில முதன்மையானவர்கள் மற்றும் சட்ட நிபுணர்களும் வர இசைந்து உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தகவல்கள் பற்றி இதே பிரச்சினைகளுடன் உள்ள மற்ற நமது ஆசிரிய நண்பர்களுடன் தயவுசெய்து பகிர்ந்து அழைத்து வாருங்கள்.
கூட்டம் நடைபெறும் நாள்: 05/03/2017 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.30.
இடம்: காந்தி மியூசியம், தமுக்கம் பேருந்து நிலையம், மதுரை மாவட்டம்.
மேலும் தகவல்களுக்கு 9944246797 9443826203 9842985346 9655949077(Whats app)
23.8.2010 ikku piragu panniyil ullavargalluku tet villagu allika vendum 9788487673
ReplyDelete23.8.2010 ikuu paniyil ullavargalluku tet villagu allika vendum 9788487673
ReplyDelete23.8.2010 ikuu paniyil ullavargalluku tet villagu allika vendum 9788487673
ReplyDelete23.8.2010 ikuu paniyil ullavargalluku tet villagu allika vendum 9788487673
ReplyDelete23.8.10 ikuu piragu pannyil ullavargallukku tet villagu allika vendum
ReplyDelete23.8.2010 ikku piragu pannyil ullavargalluku tet villagu allika vendum
ReplyDelete15.11.2011 முன் பணியில் சேர்ந்தவர்கள் இதில் அடங்குமா தெளிவாக சொல்லுங்க ஐயா
ReplyDeleteஇனிமேல் சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு தேவையா இல்லையா?
ReplyDeleteTet தேர்வு எழுதாமல படடதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றோர் tet தேர்வு எழுத வேணடுமா
ReplyDeleteTNTET நிபந்தனைகளுடன் அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம்: 05/03/2017 @ மதுரை
ReplyDeleteவணக்கம்
TNTET நிபந்தனைகளுடன் அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 05/03/2017 அன்று மதுரையில் நடத்த திட்டம் இடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளில் TNTET நிபந்தனைகளுடன் பணிபுரியும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் கவனத்திற்கு....
RTE-23/08/2010 அரசாணை 181 ன் அடிப்படையில் உள்ள முரண்பாடுகளினால் நமக்கு
பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவி வருவது தாங்கள் நன்கு அறிவீர்கள்.
TNTET நிபந்தனைகளிலிருந்து பணியில் உள்ள அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளின் ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழலில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள மிக முக்கிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மிக விரைவில் எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது.
TET லிருந்து (சிறுபான்மையினர் அற்ற) பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் விலக்கு கோருதலில் உள்ள நேர்மறை எதிர்மறை விடயங்களைப் பற்றி ஆலோசனை நடத்தி தீர்வு காண மதுரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"பணி பாதுகாப்பு பற்றிய
மன சங்கடங்களிலும் வருத்தங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது போதும்"
"எல்லோருக்கும் நடப்பது எனக்கும் என்ற நிலையில் இருந்து தயவுசெய்து
கடைசி முயற்சியாக கடந்து வாருங்கள்"
நாம் ஒன்று சேர்ந்து நல்ல
தீர்வு காண்போம்.
இந்த கூட்டத்திற்கு நமக்கு உதவ ஒருசில முதன்மையானவர்கள் மற்றும் சட்ட நிபுணர்களும் வர இசைந்து உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தகவல்கள் பற்றி இதே பிரச்சினைகளுடன் உள்ள மற்ற நமது ஆசிரிய நண்பர்களுடன் தயவுசெய்து பகிர்ந்து அழைத்து வாருங்கள்.
கூட்டம் நடைபெறும்
நாள்: 05/03/2017
ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.30.
இடம்: காந்தி மியூசியம்,
தமுக்கம் பேருந்து நிலையம்,
மதுரை மாவட்டம்.
மேலும் தகவல்களுக்கு
9944246797
9443826203
9842985346
9655949077(Whats app)
இனிமேல் புதிய நியமனம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் சிறுமான்மை பள்ளி யில் ஆசிரியர்கள் சேர முடியுமா? Please inform
ReplyDeleteஇனிமேல் புதிய நியமனம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் சிறுமான்மை பள்ளி யில் ஆசிரியர்கள் சேர முடியுமா? Please inform
ReplyDeleteNon minority school working teacher kku edhu porundhuma
ReplyDelete