ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் ஜெயலலிதா ஆட்சியில்
நியமிக்கப்பட்டார்கள். இப்போது ஆசிரியர்கள் பணியிடம்
காலி இல்லை. ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவார்கள்.
இதை கணக்கில் கொண்டால் 3 ஆயிரம் ஆசிரியர்
காலிப்பணியிடங்கள் ஏற்படும். அந்த காலியிடங்கள்
ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நிரப்பப்படும்.
முன்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில்
இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத ஆசிரியர்களை நியமிப்பது
குறித்து முதல் அமைச்சரிடம் கேட்டு முடிவு செய்து
அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...